0 of 15 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 15 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
நாம் தவ்ஹீதை கற்கின்றோம். காரணம்:
கட்டாயமானவற்றில் முதன்மையானது
மாணவன் ஆரம்பமாக கற்க வேண்டியது
ஹராமாக்கப்பட்ட (தடுக்கப்பட்ட)வற்றில் மிகவும் பாரதூரமானது
பின்வருவன வற்றில் எவற்றுக்கு இஸ்லாம் (முஸ்லிமாக இருப்பது) நிபந்தனையாக அமைந்துள்ளது
தவ்ஹீத் உறுதி செய்யப்பட வேண்டியது
தவ்ஹீதின் பக்கம் அழைப்பது
அல்லாஹ்வின் மார்க்கத்தை கற்காமலும் செயற்படுத்தப்படும் முழுமையாக புறக்கணிப்பது
நிராகரிப்பின் தலைவன் அபூ ஜஹ்ல் தவ்ஹீத் என்றால் என்ன என்று அறிந்திருந்தான் என்றாலும் அதனை ஏற்க மறுத்தான். ஆனால் இன்று சில மனிதர்கள் தவ்ஹீத் என்றால் என்ன என்று விளங்காதவர்களாக உள்ளனர். இக் கூற்று:
நபிகள் நாயகம் -ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்- அவர்களின் ஷபாஅத்தின் மூலம் (சிபாரிசின் மூலம்) அதிக சுபீட்சம் அடையப் போகிறவர்கள்
தவ்ஹீதின் சிறப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் தவ்ஹீத் கட்டாயமற்றது என்பதை புரிந்து கொள்ளலாம். இக்கூற்று:
அறியாமையின் காரணமாக அல்லது அரபி மொழி புரியாமல் இருப்பதனால் ஏகத்துவத்தை அறிய முடியாதவருக்கு இரு ஷஹாதாக்களையும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதனை உள்ளத்தினால் நம்பி முடியுமான அளவு நாவினால் வெளிப்படுத்துவது கட்டாயமாகும். இக்கூற்று:
ஒரு இபாதத் தவ்ஹீத் உடன் இருந்தாலேயன்றி இபாதத்தாக கருதப்படமாட்டாது. தொழுகை எவ்வாறு வுழூ உடனே அன்றி தொழுகையாக கருதப்படமாட்டாதோ அது போன்றாகும்.
மனித, ஜின் வர்க்கங்கள் படைக்கப்பட்ட நோக்கமும் ஏனைய உயிரினங்கள் படைக்கப்பட்ட நோக்கமும் ஒன்றே. இரு நோக்கங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இக்கூற்றானது:
எவர் அல்லாஹ்வையன்றி வேறு ஒரு நிகரை பிரார்த்திக்கும் நிலையில் மரணிக்கிறாரோ அவர்