மூன்று அடிப்படைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் விளக்கும் பாடநெறி: கப்ரில் கேட்கப்படும் மூன்று கேள்விகள்
Text Lesson
16 மூன்று அடிப்படைகள் (இறுதி நாளை எவ்வாறு நம்புவது?)
Study Duration
3 Min
ஐந்தாவது தூண்: இறுதி நாளை (மறுமை நாளை) விசுவாசிப்பது (ஈமான் கொள்வது).
மரணத்திற்குப் பின் நிகழவிருக்கும் காரியங்கள் குறித்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த அனைத்தையும் விசுவாசிப்பதை இது உள்ளடக்குகிறது. உதாரணமாக: கப்ருடைய சோதனை, சூர் ஊதப்படுதல், மனிதர்கள் தங்களது மண்ணறையிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுதல், மீஸான் (நன்மை தீமைகளை நிறுக்கும் தராசுகள்), பட்டோலைகள், ஸிராத் பாலம், ஹவ்ல் (அல்கவ்தர் தடாகம்), ஷஃபாஅத் (பரிந்துரை), சுவனம், நரகம், மறுமை நாளிலும் சுவனத்திலும் மூஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) தங்களது இறைவனைக் காணுதல் போன்ற இன்னும் பல மறைவான (கைபிய்யான) விஷயங்கள் இதில் அடங்கும்.
Text Lessons
#1
01 மூன்று அடிப்படைகள் (நாம் ஏன் தவ்ஹீதைப் படிக்கிறோம்?)
#2
02 மூன்று அடிப்படைகள் (மூலநூலைப் படிப்பதற்கு முன் பயனுள்ள முன்னுரை)
#3
தவ்ஹீதைப் படிப்பதன் முக்கியத்துவம்
#4
03 மூன்று அடிப்படைகள் (நான்கு விடயங்கள்: அறிவு, அதன்படி செயல்படுதல், அதன்பால் அழைத்தல், அதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல்)
#5
04 மூன்று அடிப்படைகளின் விளக்கம் (தவ்ஹீதின் வகைகள்)
#6
05 மூன்று அடிப்படைகள் (மூன்று விடயங்கள்)
#7
06 மூன்று அடிப்படைகள் (உங்கள் இறைவன் யார்?)
#8
07 மூன்று அடிப்படைகள் (துஆ, அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை, அச்சம், தவக்குல் ஆகியவற்றின் வகைகள்...)
#9
08 மூன்று அடிப்படைகள் (காரணங்களை நம்புவதில் மக்களின் வகைகள்)
#10
09 மூன்று அடிப்படைகள் (இரண்டாவது அடிப்படை: இஸ்லாம் என்றால் என்ன? மார்க்கத்தின் நிலைகள் எத்தனை?)
#11
10 மூன்று அடிப்படைகள் (இஸ்லாத்தின் தூண்களின் விளக்கம்)
#12
11 மூன்று அடிப்படைகள் (ஈமான் என்றால் என்ன?)
#13
12 மூன்று அடிப்படைகள் (அல்லாஹ்வை எவ்வாறு நம்புவது?)
#14
13 மூன்று அடிப்படைகள் (வானவர்களை எவ்வாறு நம்புவது?)
#15
14 மூன்று அடிப்படைகள் (வேதங்களை எவ்வாறு நம்புவது?)
#16
15 மூன்று அடிப்படைகள் (நபிமார்களையும் தூதர்களையும் எவ்வாறு நம்புவது?)
#17
16 மூன்று அடிப்படைகள் (இறுதி நாளை எவ்வாறு நம்புவது?)
#18
17 மூன்று அடிப்படைகள் (கழா கத்ரை எவ்வாறு நம்புவது?)
#19
18 மூன்று அடிப்படைகள் (இஹ்ஸான்)
#20
19 மூன்று அடிப்படைகள் (மூன்றாவது அடிப்படை)
#21
20 மூன்று அடிப்படைகள் (முடிவுரை)
#22
21 மூன்று அடிப்படைகள் (பொதுவான மீளாய்வு)
View full lessons
Check course learning page
Text Lesson
17/22
You are viewing
16 மூன்று அடிப்படைகள் (இறுதி நாளை எவ்வாறு நம்புவது?)