English flag
English
Select a Language
English flag
English
العربية flag
العربية
Deutsch flag
Deutsch
فارسی flag
فارسی
Français flag
Français
Bahasa Indonesia flag
Bahasa Indonesia
Italiano flag
Italiano
Kurdî / کوردی flag
Kurdî / کوردی
Latviešu flag
Latviešu
नेपाली flag
नेपाली
Русский flag
Русский
தமிழ் flag
தமிழ்
Türkçe flag
Türkçe
Українська flag
Українська
اردو flag
اردو
English icon English
  • English icon English
  • العربية icon العربية
  • Deutsch icon Deutsch
  • فارسی icon فارسی
  • Français icon Français
  • Bahasa Indonesia icon Bahasa Indonesia
  • Italiano icon Italiano
  • Kurdî / کوردی icon Kurdî / کوردی
  • Latviešu icon Latviešu
  • नेपाली icon नेपाली
  • Русский icon Русский
  • தமிழ் icon தமிழ்
  • Türkçe icon Türkçe
  • Українська icon Українська
  • اردو icon اردو
மூன்று அடிப்படைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் விளக்கும் பாடநெறி: கப்ரில் கேட்கப்படும் மூன்று கேள்விகள்

வேதங்களின் மீது நம்பிக்கை கொள்ளுதல்.

அவை உண்மையில் (உவமை அல்லாமல்) அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும், படைக்கப்பட்டவை அல்ல, அருளப்பட்டவை என்றும், ஒவ்வொரு தூதருடனும் அல்லாஹ் ஒரு வேதத்தை அருளினான் என்றும் நாம் நம்ப வேண்டும். மேலும் (சட்டங்கள்) மாற்றப்படாத வரை, அவற்றின் பெயர்கள், செய்திகள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றில் அல்லாஹ் நமக்கு அறிவித்தவற்றையும், பொதுவாகவும் குறிப்பாகவும் நாம் நம்ப வேண்டும். மேலும் முந்தைய வேதங்கள் அனைத்தையும் குர்ஆன் ரத்து செய்கிறது (மாற்றி அமைக்கிறது) என்றும் நாம் நம்ப வேண்டும். அந்த வேதங்களாவன:

* தவ்ராத் 

* இன்ஜீல் 

* ஸபூர் 

* இப்ராஹீம் மற்றும் மூஸா ஆகியோரின் ஏடுகள்

Text Lessons

#1

01 மூன்று அடிப்படைகள் (நாம் ஏன் தவ்ஹீதைப் படிக்கிறோம்?)

#2

02 மூன்று அடிப்படைகள் (மூலநூலைப் படிப்பதற்கு முன் பயனுள்ள முன்னுரை)

#3

தவ்ஹீதைப் படிப்பதன் முக்கியத்துவம்

#4

03 மூன்று அடிப்படைகள் (நான்கு விடயங்கள்: அறிவு, அதன்படி செயல்படுதல், அதன்பால் அழைத்தல், அதில் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்தல்)

#5

04 மூன்று அடிப்படைகளின் விளக்கம் (தவ்ஹீதின் வகைகள்)

#6

05 மூன்று அடிப்படைகள் (மூன்று விடயங்கள்)

#7

06 மூன்று அடிப்படைகள் (உங்கள் இறைவன் யார்?)

#8

07 மூன்று அடிப்படைகள் (துஆ, அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை, அச்சம், தவக்குல் ஆகியவற்றின் வகைகள்...)

#9

08 மூன்று அடிப்படைகள் (காரணங்களை நம்புவதில் மக்களின் வகைகள்)

#10

09 மூன்று அடிப்படைகள் (இரண்டாவது அடிப்படை: இஸ்லாம் என்றால் என்ன? மார்க்கத்தின் நிலைகள் எத்தனை?)

#11

10 மூன்று அடிப்படைகள் (இஸ்லாத்தின் தூண்களின் விளக்கம்)

#12

11 மூன்று அடிப்படைகள் (ஈமான் என்றால் என்ன?)

#13

12 மூன்று அடிப்படைகள் (அல்லாஹ்வை எவ்வாறு நம்புவது?)

#14

13 மூன்று அடிப்படைகள் (வானவர்களை எவ்வாறு நம்புவது?)

#15

14 மூன்று அடிப்படைகள் (வேதங்களை எவ்வாறு நம்புவது?)

#16

15 மூன்று அடிப்படைகள் (நபிமார்களையும் தூதர்களையும் எவ்வாறு நம்புவது?)

#17

16 மூன்று அடிப்படைகள் (இறுதி நாளை எவ்வாறு நம்புவது?)

#18

17 மூன்று அடிப்படைகள் (கழா கத்ரை எவ்வாறு நம்புவது?)

#19

18 மூன்று அடிப்படைகள் (இஹ்ஸான்)

#20

19 மூன்று அடிப்படைகள் (மூன்றாவது அடிப்படை)

#21

20 மூன்று அடிப்படைகள் (முடிவுரை)

#22

21 மூன்று அடிப்படைகள் (பொதுவான மீளாய்வு)

View full lessons Check course learning page
Text Lesson 15/22
You are viewing
14 மூன்று அடிப்படைகள் (வேதங்களை எவ்வாறு நம்புவது?)